நவசந்திகளில் ஓதவேண்டிய தேவாரங்கள்
பிரம்ம சந்தி
பண் - மேகராகக்குறிஞ்சி
ராகம் - நீலாம்பரி
ராகம் - நீலாம்பரி
திருச்சிற்றம்பலம்
நீறு சேர;வதோ மேனியர; நேரிழை
கூறு சேர;வதோர; கோல மாய்ப்
பாறு சேர;தலைக் கையர; பராய்த்துறை
ஆறு சேர; சடை யண்ணலே.
திருச்சிற்றம்பலம்
இந்திர சந்தி
பண் - காந்தாரம்ராகம் - நவரோஸ்
திருச்சிற்றம்பலம்
மந்திரமாவது நீறு வானவர; மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர; வாயுமைபங்கன் திருவாலவாயான் திருநீறே
திருச்சிற்றம்பலம்
அக்கினி சந்தி
பண் - கொல்லிராகம் - நவரோஸ்
திருச்சிற்றம்பலம்
மண்ணில்நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில்நல்ல கதிக்கு யாதுமோர; குறைவில்லை
கண்ணில்நல்லதுறுங் கழுமல வளநகரப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை யிருந்ததே.
திருச்சிற்றம்பலம்
யம சந்தி
பண் - கௌசிகம்ராகம் - பைரவி
திருச்சிற்றம்பலம்
காதலாகிக் கசிந்து கண்ணீர; மல்கி
ஓதுவார; தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கிலும் மெய்ப் பொருளாவது
நாத னாமம் நமச்சிவாயவே
திருச்சிற்றம்பலம்
நிருதி சந்தி
பண் - நட்டபாடைராகம்-கம்பீரநாட்டை
திருச்சிற்றம்பலம்
உண்ணாமுலை உமையாளொடு உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார;ந்தன அருவித்திரள் மழலை முழவதிரும்
அண்ணாமலை தொழுவார;வினை வழுவாவண்ண மறுமே
திருச்சிற்றம்பலம்
வருண சந்தி
பண் - சீகாமரம்ராகம் - நாதநாமக்கிரியை
திருச்சிற்றம்பலம்
கள்ளார;ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர;மதியம்
உள்ளார;ந் சடைமுடி எம்பெருமானார; உறையுமிடம்
தள்ளாய் சம்பாதி சடாயென்பர;தாம் இருவர;
புள்ளானார; கரையனிடம் புள்ளிருக்கும் வேளுரே
திருச்சிற்றம்பலம்
வாயு சந்தி
பண் - தக்கேசிராகம் - காம்போதி
திருச்சிற்றம்பலம்
ஆலந்தான் உகந்தமுது செய்தானை
ஆதியை அமரர; தெழுதேத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானை
சிந்திப்பார; அவர; சிந்தையுள்ளானை
ஏலவார; குழலாளுமை நங்கை
என்று மேத்தி வழிபடப்பெற்ற
கால காலனைக் கம்ப னெம்மானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாறே
திருச்சிற்றம்பலம்
குபேர சந்தி
பண் - தக்கராகம்ராகம் - காம்போதி
திருச்சிற்றம்பலம்
குரும்பைமுலை மரா;க்குழலி கொண்ட தஎங்கண்டு
குறிப்பினொடுஞ் சென்றவள் தன்குணத்தனை நன்கறிந்து
விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
விண்ணவர;கோன்கண்ணுதலோன் மேவிலவு+ர; வின்வில்
அரும்பருகே சுரும்பருவ அறுபதம் பண்பாட
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில் சூழயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் களனிக்
கமலங்கண் முகமலருங் கலயநல்லூர; காணே
திருச்சிற்றம்பலம்
ஈசான சந்தி
பண் - சாலாபாணிராகம் - பந்துவராளி

Comments
Post a Comment