இருக்கு வேதம்- மண்டலம் 01 (தமிழ் விளக்கத்துடன்)

 Rigveda with Tamil description

ঋগ্ৱেদঃ মণ্ডলং ১

অগ্নি

অগ্নিমীৰে পুরোহিতং যজ্ঞস্য দেৱমৃত্ৱিজম্ ।

হোতারং রত্নধাতমম্ ॥ ১.০০১.০১

1. நான், புரோகிதனும், யக்ஞத்தின் தேவனும், இரத்தினமளிப்பவனும், ஹோதாவுமான அக்கினியைப் போற்றுகிறேன்.

অগ্নিঃ পূর্ৱেভিরৃষিভিরীড্যো নূতনৈরুত ।

স দেৱাঁ এহ ৱক্ষতি ॥ ১.০০১.০২

2. பழைய ரிஷிகளாலும், புதிய ரிஷிகளாலும் போற்றத் தகுந்தவனுமான அவன் இங்கு தேவர்களை ஏந்தி வருவானாக.

অগ্নিনা রযিমশ্নৱত্পোষমেৱ দিৱেদিৱে ।

যশসং ৱীরৱত্তমম্ ॥ ১.০০১.০৩

3. அக்கினியைத் தினந்தோறும் வழிபடுபவன் செழிப்பதும், சிறப்புள்ளதும், மக்களைப் பெருக்குவதுமான செல்வத்தைப் பெறுகிறான் .

অগ্নে যং যজ্ঞমধ্ৱরং ৱিশ্ৱতঃ পরিভূরসি ।

স ইদ্দেৱেষু গচ্ছতি ॥ ১.০০১.০৪

4. அக்கினியே! உன்னால் எங்கும் பரத்தப்படும் இன்னலாகாத யக்ஞமானது தேவர்களிடஞ் செல்லு

অগ্নির্হোতা কৱিক্রতুঃ সত্যশ্চিত্রশ্রৱস্তমঃ ।

দেৱো দেৱেভিরা গমত্ ॥ ১.০০১.০৫

5. ஹோதாவும், அறிஞனும், செயலாளனும், சத்திய லும், மிக்கப் புகழுள்ளவனும், தேவனுமான அக்கினி தெவர்களோடு இங்கு வருவானாக .

যদঙ্গ দাশুষে ত্ৱমগ্নে ভদ্রং করিষ্যসি ।

তৱেত্তত্সত্যমঙ্গিরঃ ॥ ১.০০১.০৬

6. அக்கினியே! அங்கிரஸனே! அளிப்பவனுக்கு உடன்னால் செய்யப்படும் நலமெல்லாம் உனக்கே நிச்சய மாகத் திரும்பும் .

উপ ত্ৱাগ্নে দিৱেদিৱে দোষাৱস্তর্ধিযা ৱযম্ ।

নমো ভরন্ত এমসি ॥ ১.০০১.০৭

7. அக்கினியே! நாங்கள் தினந்தோறும் இரவிலும் பகலிலும் மனத்தில் வணக்கஞ் செய்பவர்களாய் உங்களிடம் வருகிறோம் .

রাজন্তমধ্ৱরাণাং গোপামৃতস্য দীদিৱিম্ ।

ৱর্ধমানং স্ৱে দমে ॥ ১.০০১.০৮

8. நாங்கள், துலங்குபவனும், யக்ஞங்களைப் பாலிப்பவனும், சத்தியத்தைச் சதா துலக்குபவனும், உன்னுடைய சொந்த இடத்திலே வளர்பவனுமாக உன்னிடம் வருகிறோம்.

স নঃ পিতেৱ সূনৱেঽগ্নে সূপাযনো ভৱ ।

সচস্ৱা নঃ স্ৱস্তযে ॥ ১.০০১.০৯

9. அக்கினியே! நாங்கள் உன்னிடம் சுலபமாய் வர மகனிடம் தந்தைபோல் இருக்கவும் :  எங்களுடைய நன்மைக்காக எங்களிடம் எப்பொழுதும் நிலைக்கவும்.



Comments

  1. இருக்கு வேதம்- மண்டலம் 01 (தமிழ் விளக்கத்துடன்) இதை முழுமையாக பதிவேற்றவும் (மண்டலம் 01 முதல் மண்டலம் 6 வரை)

    ReplyDelete

Post a Comment